பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து 9ஆவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில், 16 தங்கம், 12 வெள்ளி, 9வெண்கலம் அடங்கலாக 37 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
அதாவது 14தங்கம், 24வெள்ளி, 23 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 61பதக்கங்களை வென்று ஐக்கிய அமெரிக்க இரண்டாம் இடத்திலும், 12 தங்கம், 14வெள்ளி, 15வெண்கலம் அடங்கலாக 41 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தில் ப்ரான்ஸ் நாடும் இடம்பிடித்துள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கொரியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
ஒரே ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றதன் மூலம் இறுதி நிகழ்வில் இந்திய கொடியை ஏந்தும் வாய்ப்பை இந்திய துப்பாக்கி சூட்டு வீராங்கனை மனுபாகர் பெற்றுள்ளார்.
மேலும் இவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.
மனுபாக்கருக்கு ஒலிம்பிக்கில் கிடைத்த அதிர்ஷ்டம்- 37 பதக்கங்களுடன் முதலிடத்தில் சீனா பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து 9ஆவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில், 16 தங்கம், 12 வெள்ளி, 9வெண்கலம் அடங்கலாக 37 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.அதாவது 14தங்கம், 24வெள்ளி, 23 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 61பதக்கங்களை வென்று ஐக்கிய அமெரிக்க இரண்டாம் இடத்திலும், 12 தங்கம், 14வெள்ளி, 15வெண்கலம் அடங்கலாக 41 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தில் ப்ரான்ஸ் நாடும் இடம்பிடித்துள்ளது.தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கொரியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.ஒரே ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றதன் மூலம் இறுதி நிகழ்வில் இந்திய கொடியை ஏந்தும் வாய்ப்பை இந்திய துப்பாக்கி சூட்டு வீராங்கனை மனுபாகர் பெற்றுள்ளார்.மேலும் இவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.