• Apr 05 2025

மட்டக்களப்பில் இன்று பல கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல்

Anaath / Oct 11th 2024, 4:45 pm
image

மட்டக்களப்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கா வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகள் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வண்ணாத்திபூச்சி சின்னத்தில் பசீர் சேகுதாவூத் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட  முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியில் தபால்பெட்டி சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வேட்புமனு தாக்கல்.



மட்டக்களப்பில் இன்று பல கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் மட்டக்களப்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கா வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகள் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வண்ணாத்திபூச்சி சின்னத்தில் பசீர் சேகுதாவூத் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட  முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியில் தபால்பெட்டி சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வேட்புமனு தாக்கல்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now