• Sep 10 2024

Sharmi / Aug 14th 2024, 1:13 pm
image

Advertisement

நாட்டில் முட்டை விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பில் கருத்து  தெரிவித்த வர்த்தகர்கள்,

முட்டை உற்பத்தி மற்றும் இறக்குமதிகளால் முட்டைகளின் விலைகள் வீழ்ச்சியுறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். 

அதேவேளை எதிர்கால பண்டிகை காலங்களை கருத்திற்கொண்டு முட்டைகளின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முட்டை விலைகளில் பாரிய வீழ்ச்சி. நாட்டில் முட்டை விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.இதுதொடர்பில் கருத்து  தெரிவித்த வர்த்தகர்கள்,முட்டை உற்பத்தி மற்றும் இறக்குமதிகளால் முட்டைகளின் விலைகள் வீழ்ச்சியுறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். அதேவேளை எதிர்கால பண்டிகை காலங்களை கருத்திற்கொண்டு முட்டைகளின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement