ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தென்மராட்சி, சாவகச்சேரி, நகரசபை மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம்(01) கட்சியின் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தெளிவூட்டல்கள் அமைய வேண்டும் எனவும் அதற்கான கடின உழைப்பு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தென்மராட்சி, சாவகச்சேரி, நகரசபை மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம்(01) கட்சியின் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தெளிவூட்டல்கள் அமைய வேண்டும் எனவும் அதற்கான கடின உழைப்பு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.