ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
நேற்று (14) நாடாளுமன்றத்தில் பேசிய நளீம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார்
கடந்த வருடம் டிசம்பர் 3 ஆம் திகதி சபாநாயகர் முன்னிலையில் முஹம்மது சாலி நளீம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இதற்கு முன்னர் ஏறாவூர் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதவியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் இன்று வெளியான அறிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.நேற்று (14) நாடாளுமன்றத்தில் பேசிய நளீம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார்கடந்த வருடம் டிசம்பர் 3 ஆம் திகதி சபாநாயகர் முன்னிலையில் முஹம்மது சாலி நளீம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.இதற்கு முன்னர் ஏறாவூர் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.