போர் காரணமாகவும் போராட்டங்களினாலும் உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் தலைநகர் கொழும்பில் நினைவுத் தூபி அமைக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுதந்திரத்தின் பின்னர் ஆயுத போராட்டங்கள், அரசியல் முரண்பாடுகள், சிவில் கலவரங்கள் போன்றவற்றில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இந்த நினைவுத் தூபி நிர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவிலியன்கள், பொலிஸார், ஆயுத படையினர் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் இந்த நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போராளிகள் உள்ளிட்ட போரில் உயிர் நீத்தோருக்காக கொழும்பில் நினைவுத் தூபி samugammedia போர் காரணமாகவும் போராட்டங்களினாலும் உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் தலைநகர் கொழும்பில் நினைவுத் தூபி அமைக்கப்பட உள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.சுதந்திரத்தின் பின்னர் ஆயுத போராட்டங்கள், அரசியல் முரண்பாடுகள், சிவில் கலவரங்கள் போன்றவற்றில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இந்த நினைவுத் தூபி நிர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சிவிலியன்கள், பொலிஸார், ஆயுத படையினர் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் இந்த நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.