மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான இணையச் சேவைகள் திடீரென முடங்கியதால், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, அலுவலகப் பணிகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கோபைலட் மற்றும் மைக்ரோசாப்ட் 365 ஆகிய சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் தகவல் பரிமாற்றம், இணையவழிக் கூட்டங்கள் மற்றும் அன்றாட அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான இணையச் சேவைகள் திடீரென முடங்கியதால், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, அலுவலகப் பணிகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கோபைலட் மற்றும் மைக்ரோசாப்ட் 365 ஆகிய சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.இதனால் தகவல் பரிமாற்றம், இணையவழிக் கூட்டங்கள் மற்றும் அன்றாட அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.