• Oct 30 2024

ஆங்கில கால்வாயில் ஆபத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் : தொடர்ச்சியாக வரும் அவசர அழைப்புகள்!

Tamil nila / Oct 24th 2024, 8:53 pm
image

Advertisement

ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்தால் 500 பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்பான Utopia56, குறைந்தது 10 டிங்கி படகுகளில் புலம்பெயர்ந்தோர் பயணித்ததாக தெரிவித்துள்ளது.

அதிகாலை 2 மணி முதல், கலேஸ் குழுவுக்கு 10 பேரிடர் அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தளத்தில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் அவசர சேவைகளை வழங்குவோர் அவர்களுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது

ஆங்கில கால்வாயில் ஆபத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் : தொடர்ச்சியாக வரும் அவசர அழைப்புகள் ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்தால் 500 பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்பான Utopia56, குறைந்தது 10 டிங்கி படகுகளில் புலம்பெயர்ந்தோர் பயணித்ததாக தெரிவித்துள்ளது.அதிகாலை 2 மணி முதல், கலேஸ் குழுவுக்கு 10 பேரிடர் அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.தளத்தில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் அவசர சேவைகளை வழங்குவோர் அவர்களுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement