• Mar 11 2025

Anaath / Aug 21st 2024, 5:08 pm
image

அபிவிருத்தித் திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா எம்.பியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் அண்மையில் அவருடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 


அலிசாஹிருக்கு அமைச்சுப் பதவி அபிவிருத்தித் திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா எம்.பியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் அண்மையில் அவருடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement