• Feb 11 2025

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

Chithra / Oct 14th 2024, 4:14 pm
image

 

 


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று (14) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (15) விடுமுறை என மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.


பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு   நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று (14) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.இதேவேளை, கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (15) விடுமுறை என மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement