• Jan 07 2025

ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம் - டக்ளஸ்

Tharmini / Dec 21st 2024, 9:37 pm
image

கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக  ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினயும்  வலியறுத்தியுள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில், சினுபான்மையின மக்களின் பிரதிநித்துவம் இல்லாமையை சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்தினால் இந்த விடயம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இக்குழவில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதிதுவப்படுத்தும் வாகையில் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம் - டக்ளஸ் கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக  ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினயும்  வலியறுத்தியுள்ளார்.கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில், சினுபான்மையின மக்களின் பிரதிநித்துவம் இல்லாமையை சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்தினால் இந்த விடயம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இக்குழவில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதிதுவப்படுத்தும் வாகையில் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement