• Jul 04 2024

கரீபியன் தீவுகளை தாக்கிய 'மான்ஸ்டர்' சூறாவளி

Tharun / Jul 2nd 2024, 5:56 pm
image

Advertisement

தென்கிழக்கு கரீபியனில் மான்ஸ்டர்  சீறாவளி  கரையைக் கடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை வீசிய பயங்கர புயல் பல தீவுகளில் கட்டிடங்களின் கூரைகள் பிடுங்கி  எறியப்பட்டன.  மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

சில பகுதிகளில் மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசியது, பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், மின்வெட்டு, தண்ணீர் துண்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவின் மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம், பெரில் இப்போது பேரழிவு தரக்கூடிய வகை ஐந்து சூறாவளி என்றும், வாரத்தின் பிற்பகுதியில் ஜமைக்காவிற்கு உயிருக்கு ஆபத்தான காற்று மற்றும் புயல் எழுச்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கரீபியன் தீவுகளை தாக்கிய 'மான்ஸ்டர்' சூறாவளி தென்கிழக்கு கரீபியனில் மான்ஸ்டர்  சீறாவளி  கரையைக் கடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.திங்கட்கிழமை அதிகாலை வீசிய பயங்கர புயல் பல தீவுகளில் கட்டிடங்களின் கூரைகள் பிடுங்கி  எறியப்பட்டன.  மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.சில பகுதிகளில் மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசியது, பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், மின்வெட்டு, தண்ணீர் துண்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புளோரிடாவின் மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம், பெரில் இப்போது பேரழிவு தரக்கூடிய வகை ஐந்து சூறாவளி என்றும், வாரத்தின் பிற்பகுதியில் ஜமைக்காவிற்கு உயிருக்கு ஆபத்தான காற்று மற்றும் புயல் எழுச்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement