• May 17 2024

உரிய விலை இன்மையால் முருங்கை செய்கையாளர்கள் பாதிப்பு! samugammedia

Tamil nila / Sep 8th 2023, 4:51 pm
image

Advertisement

முருங்கை செய்கையாளர்கள் உரிய விலை இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்" 

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் முருங்கைச் செய்கையில் ஈடுபடும்  மாதிரி கிராமம் இக்கிராமத்தில் பலர் முருங்கை செய்கையே பல வருட காலமாக தமது வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 700 ரூபாய் 800 ரூபாய்க்கு விற்பனை செய்த முருக்கங்காய் கிலோ ஒன்றின் விலை தற்பொழுது 35 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதன் காரணமாக பல விவசாயிகள் தமது தோட்டத்தில் உள்ள முருகங்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள் .


இதன் விளைவாக முருங்கை செய்கை அப்படியே விடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதன் காரணமாக இடைத்தரகர்களை அதிக லாபம் பெறுவதாகவும் வியாபாரிக்கும் பாரிய லாபம் கிடைக்கப்பெறுவதில்லை நுகர்வோருக்கும் கிடைக்கப் பெறுவதில்லை 35.40 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும்  முருக்கங்காய் ஒரு கிலோவின் விலை 250 தொடக்கம் 300 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர் . 


இருப்பினும் தோட்டச் செய்கையாளர் ஆகிய எம்மிடம் 40 ரூபாய் 35 ரூபாய்க்கு கோள்வனவு செய்ய முற்படுகின்றனர் பல மாத காலமாக வெயில் மழை பாராது அயராது உழைத்து பசலை மருந்து கிருமிநாசினி என பல ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழித்து முருங்கை செய்கையில் ஈடுபட்டு  விவசாயிகள்  தற்பொழுது  அறுவடை செய்த முருக்கங்காயை விற்பனை செய்ய முடியாத நிலையில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்நிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில்  முருங்கை செய்கையில் இருந்து விடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அனைத்து பொருட்களுக்கும் அரசாங்கம் நியாய விலை என கூறி வரும் நிலையில் விவசாயிகளின்  உற்பத்தி பொருட்களுக்கு  மாத்திரம் ஓர் உரிய விலை இன்றி அல்லலூருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்மிடம் உள்ள முருக்கங்காயை ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு தான் கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவ்விலைக்காவது தம்மிடம் உள்ள முருங்கைகாயை கொள்வனவு செய்ய முன்வருமாறு முருங்கை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



உரிய விலை இன்மையால் முருங்கை செய்கையாளர்கள் பாதிப்பு samugammedia முருங்கை செய்கையாளர்கள் உரிய விலை இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்" கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் முருங்கைச் செய்கையில் ஈடுபடும்  மாதிரி கிராமம் இக்கிராமத்தில் பலர் முருங்கை செய்கையே பல வருட காலமாக தமது வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 700 ரூபாய் 800 ரூபாய்க்கு விற்பனை செய்த முருக்கங்காய் கிலோ ஒன்றின் விலை தற்பொழுது 35 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதன் காரணமாக பல விவசாயிகள் தமது தோட்டத்தில் உள்ள முருகங்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள் .இதன் விளைவாக முருங்கை செய்கை அப்படியே விடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதன் காரணமாக இடைத்தரகர்களை அதிக லாபம் பெறுவதாகவும் வியாபாரிக்கும் பாரிய லாபம் கிடைக்கப்பெறுவதில்லை நுகர்வோருக்கும் கிடைக்கப் பெறுவதில்லை 35.40 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும்  முருக்கங்காய் ஒரு கிலோவின் விலை 250 தொடக்கம் 300 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர் . இருப்பினும் தோட்டச் செய்கையாளர் ஆகிய எம்மிடம் 40 ரூபாய் 35 ரூபாய்க்கு கோள்வனவு செய்ய முற்படுகின்றனர் பல மாத காலமாக வெயில் மழை பாராது அயராது உழைத்து பசலை மருந்து கிருமிநாசினி என பல ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழித்து முருங்கை செய்கையில் ஈடுபட்டு  விவசாயிகள்  தற்பொழுது  அறுவடை செய்த முருக்கங்காயை விற்பனை செய்ய முடியாத நிலையில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்நிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில்  முருங்கை செய்கையில் இருந்து விடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அனைத்து பொருட்களுக்கும் அரசாங்கம் நியாய விலை என கூறி வரும் நிலையில் விவசாயிகளின்  உற்பத்தி பொருட்களுக்கு  மாத்திரம் ஓர் உரிய விலை இன்றி அல்லலூருவதாகவும் தெரிவித்துள்ளனர்.எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்மிடம் உள்ள முருக்கங்காயை ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு தான் கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவ்விலைக்காவது தம்மிடம் உள்ள முருங்கைகாயை கொள்வனவு செய்ய முன்வருமாறு முருங்கை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement