உலகில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பூச்சிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மனிதனின் இரத்தத்தை குடித்து உயிர்வாழும் நுளம்பு முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதாவது உலகின் ஆபத்தான பூச்சியாக நுளம்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டிஸ்கவரி வனவிலங்கு முதல் 10 கொடிய பூச்சிகளின் பட்டியலை வகுத்துள்ளது.
மலேரியா மற்றும் டெங்கு போன்ற தீவிர நோய்களை பரப்பி இறுதியில் மரணத்தை ஏற்படுத்துவதால் நுளம்பிற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் ஆபத்தான பூச்சியாக அடையாளப்படுத்தப்பட்ட நுளம்பு உலகில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பூச்சிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மனிதனின் இரத்தத்தை குடித்து உயிர்வாழும் நுளம்பு முதல் இடத்தை பிடித்துள்ளது.அதாவது உலகின் ஆபத்தான பூச்சியாக நுளம்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் டிஸ்கவரி வனவிலங்கு முதல் 10 கொடிய பூச்சிகளின் பட்டியலை வகுத்துள்ளது.மலேரியா மற்றும் டெங்கு போன்ற தீவிர நோய்களை பரப்பி இறுதியில் மரணத்தை ஏற்படுத்துவதால் நுளம்பிற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.