• May 09 2024

கனடாவில் தாய், தந்தை, மகள் சடலமாக மீட்பு..!

Tamil nila / Mar 16th 2024, 9:31 pm
image

Advertisement

கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும்  மகள் உயிரிழந்துள்ளனர். 

இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும்  மகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் திகதி நடந்துள்ளது.  இறந்தவர்களின் உடல்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜீவ் வாரிகோ(51), அவரது மனைவி ஷில்பா கோத்தா(47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் தாய், தந்தை, மகள் சடலமாக மீட்பு. கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும்  மகள் உயிரிழந்துள்ளனர். இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும்  மகள் உயிரிழந்துள்ளனர்.இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் திகதி நடந்துள்ளது.  இறந்தவர்களின் உடல்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜீவ் வாரிகோ(51), அவரது மனைவி ஷில்பா கோத்தா(47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement