• Aug 02 2025

ஒஹிய பகுதியில் மர்ம மரணம்- 22 வயது இளைஞரின் சடலம் மீட்பு!

Thansita / Aug 2nd 2025, 2:51 pm
image

படுகோலை ஒஹிய - உடவேரியவத்தை பகுதியில், 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இளைஞர், ஒஹிய விகாரைக்கு அருகில் வசித்து வந்தவர் என போலீசார் தெரிவித்தனர். 

இறந்தவரை அடையாளம் காண ஹல்துமுல்ல பிரதேச கிராம உத்தியோகத்தரின் முறைப்பாட்டுக்கமைய விசாரணை செய்யபட்ட போது சடலம் மீட்கப்பட்டது.

மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹல்துமுல்ல மற்றும் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


ஒஹிய பகுதியில் மர்ம மரணம்- 22 வயது இளைஞரின் சடலம் மீட்பு படுகோலை ஒஹிய - உடவேரியவத்தை பகுதியில், 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இளைஞர், ஒஹிய விகாரைக்கு அருகில் வசித்து வந்தவர் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவரை அடையாளம் காண ஹல்துமுல்ல பிரதேச கிராம உத்தியோகத்தரின் முறைப்பாட்டுக்கமைய விசாரணை செய்யபட்ட போது சடலம் மீட்கப்பட்டது.மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹல்துமுல்ல மற்றும் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement