• Sep 24 2024

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்..!

Sharmi / Sep 23rd 2024, 1:27 pm
image

Advertisement

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(23) இந்த நியமனம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நந்திக சனத் குமாநாயக்க  களனிப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி அதிகார சபையில் கலாநிதி பட்டம் பெற்றவர்.

அவர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் நவீனமயமாக்கல் செயல்முறையின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று(23) இந்த நியமனம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நந்திக சனத் குமாநாயக்க  களனிப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி அதிகார சபையில் கலாநிதி பட்டம் பெற்றவர்.அவர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் நவீனமயமாக்கல் செயல்முறையின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement