• Jan 07 2026

தேசிய பேஸ்பால் வீரர் விபத்தில் உயிரிழப்பு...! சோகத்தில் மூழ்கிய பேஸ்பால் ரசிகர்கள்...!

dileesiya / Jun 22nd 2024, 3:49 pm
image

அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளார்.

இன்று(22) இடம்பெற்ற வாகன  விபத்திலேயே கேஷான் மதுஷங்க  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேஷான் மதுஷங்க,  கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார்.

உயிரிழந்த கேஷான் மதுஷங்கவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை என்பதுடன், அவரது மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தேசிய பேஸ்பால் வீரர் விபத்தில் உயிரிழப்பு. சோகத்தில் மூழ்கிய பேஸ்பால் ரசிகர்கள். அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளார்.இன்று(22) இடம்பெற்ற வாகன  விபத்திலேயே கேஷான் மதுஷங்க  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கேஷான் மதுஷங்க,  கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார்.உயிரிழந்த கேஷான் மதுஷங்கவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை என்பதுடன், அவரது மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement