• Feb 28 2025

திருகோணமலைக்கு புதிய உதவி தேர்தல் ஆணையாளர் நியமனம்.

Thansita / Feb 27th 2025, 8:52 pm
image

திருகோணமலை மாவட்ட புதிய உதவி தேர்தல் ஆணையராக எஸ்.கே.டி. நிரஞ்சன் இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் பொது சேவை ஆணைக் குழுவின், உதவிச் செயலாளராக தற்போது பணியாற்றி வந்த இவருக்கு, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவருக்கு, தேர்தல் ஆணையர் குழு இந்த நியமனத்தை வழங்கி உள்ளது.

அத்துடன் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று  தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலைக்கு புதிய உதவி தேர்தல் ஆணையாளர் நியமனம். திருகோணமலை மாவட்ட புதிய உதவி தேர்தல் ஆணையராக எஸ்.கே.டி. நிரஞ்சன் இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண சபையின் பொது சேவை ஆணைக் குழுவின், உதவிச் செயலாளராக தற்போது பணியாற்றி வந்த இவருக்கு, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவருக்கு, தேர்தல் ஆணையர் குழு இந்த நியமனத்தை வழங்கி உள்ளது.அத்துடன் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று  தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement