• Dec 04 2024

சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் - அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Tamil nila / Jun 9th 2024, 7:08 am
image

சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதிய கோவிட் மாறுபாடு அதன் தீவிர போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் - அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.குறிப்பாக கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.புதிய கோவிட் மாறுபாடு அதன் தீவிர போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement