புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பி.சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவினால் நேற்றையதினம்(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் டபிள்யூ.பி.சேனாதீரவிடம் வழங்கப்பட்டது.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம். புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பி.சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவினால் நேற்றையதினம்(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் டபிள்யூ.பி.சேனாதீரவிடம் வழங்கப்பட்டது.