• Dec 18 2024

நிஸாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்

Chithra / Dec 18th 2024, 9:50 am
image

 

நிஸாம் காரியப்பர் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.   

 

நிஸாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்  நிஸாம் காரியப்பர் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.    

Advertisement

Advertisement

Advertisement