இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தியினரால் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இந்தப் பிரேரணையை கையளித்துள்ளது.
அதன்படி, 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் சரணடைந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: சபாநாயகரிடம் கையளிப்பு. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தியினரால் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இந்தப் பிரேரணையை கையளித்துள்ளது.அதன்படி, 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் சரணடைந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.