வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வியாழக்கிழமை (09.01.2025) பார்வையிட்டார்.
வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், இல்லத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
தேவைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
z
கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்தை பார்வையிட்ட வடக்கு ஆளுநர் வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வியாழக்கிழமை (09.01.2025) பார்வையிட்டார்.வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், இல்லத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். தேவைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.z