• Apr 20 2026

சம்பள உயர்வு கோரி மூதூர் வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் போராட்டம்...!samugammedia

Ziya / Jan 17th 2024, 10:30 am
image

திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் தமக்கான சம்பள உயர்வை வழங்குமாறு கோரி இன்றைய தினம்(17) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இப் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

அதேவேளை வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டாலும் தாதி உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் வைத்திய சேவை பெறுவதற்காக தூரப் பகுதிகளிலிருந்து வருகைதந்த நோயாளர்கள் பலர் சேவை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது. 

சம்பள உயர்வு கோரி மூதூர் வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் போராட்டம்.samugammedia திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் தமக்கான சம்பள உயர்வை வழங்குமாறு கோரி இன்றைய தினம்(17) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இப் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.அதேவேளை வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டாலும் தாதி உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் வைத்திய சேவை பெறுவதற்காக தூரப் பகுதிகளிலிருந்து வருகைதந்த நோயாளர்கள் பலர் சேவை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது. 

Advertisement

Advertisement

Advertisement