• Jul 12 2025

O/L பரீட்சைப் பெறுபேறுகளில்:கிளிநொச்சி மாவட்டத்தில் -கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதல்நிலை!

Thansita / Jul 12th 2025, 7:20 am
image

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில்  கிளிநொச்சி மகாவித்தியாலயம் தற்போது வெளியாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்னணியில் உள்ளது அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 பேர் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்கள் என்பது சிறப்பம்சமாகும்  

சிறந்த பெறுபேறுகள் 

16 மாணவர்கள் 8A சித்திகளைப் பெற்றுள்ளார். 

8 மாணவர்கள் 7A சித்திகளைப் பெற்றுள்ளார்.

14 மாணவர்கள் 6A சித்திகளைப் பெற்றுள்ளார். 

7 மாணவர்கள் 5A சித்திகளைப் பெற்றுள்ளார்.

225 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களுள் 220 பேர் சித்தியடைந்துள்ளதுடன், 68 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் 

O/L பரீட்சைப் பெறுபேறுகளில்:கிளிநொச்சி மாவட்டத்தில் -கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதல்நிலை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில்  கிளிநொச்சி மகாவித்தியாலயம் தற்போது வெளியாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்னணியில் உள்ளது அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 பேர் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்கள் என்பது சிறப்பம்சமாகும்  சிறந்த பெறுபேறுகள் 16 மாணவர்கள் 8A சித்திகளைப் பெற்றுள்ளார். 8 மாணவர்கள் 7A சித்திகளைப் பெற்றுள்ளார்.14 மாணவர்கள் 6A சித்திகளைப் பெற்றுள்ளார். 7 மாணவர்கள் 5A சித்திகளைப் பெற்றுள்ளார்.225 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களுள் 220 பேர் சித்தியடைந்துள்ளதுடன், 68 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் 

Advertisement

Advertisement

Advertisement