• Apr 06 2025

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்..!

Tamil nila / Feb 8th 2024, 11:08 pm
image

சிறிய ரக வட்டாவொன்றும்  மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மண்கும்பம் பகுதியில்  இன்று  இரவு  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



மோட்டார் சைக்கிளில் இளைஞன் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் பின் நோக்கி வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம். சிறிய ரக வட்டாவொன்றும்  மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணம் மண்கும்பம் பகுதியில்  இன்று  இரவு  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் இளைஞன் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் பின் நோக்கி வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement