முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி போலிஸ் பிரிவுக்குற்பட துனுக்காய் விநாயகர்புரம் பகுதியில் இன்று காலை மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டு காணியினுள் விதைக்கப்பட்டிருந்த நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பம்பிக்காக மின்சாரத்தினை இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்த வேளையிலேயே குறித்த பூசகர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு samugammedia முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி போலிஸ் பிரிவுக்குற்பட துனுக்காய் விநாயகர்புரம் பகுதியில் இன்று காலை மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டு காணியினுள் விதைக்கப்பட்டிருந்த நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பம்பிக்காக மின்சாரத்தினை இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்த வேளையிலேயே குறித்த பூசகர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இராமநாதக்குருக்கள் ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் (69) என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.