• May 04 2024

ஜப்பானில் ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலி..!!

Tamil nila / Apr 21st 2024, 7:41 pm
image

Advertisement

ஜப்பானில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த  ஹெலிகாப்டர்கள் பசுபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டன. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா 4 பேர் இருந்தனர். 

அப்போது திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

 7 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை.

ஜப்பானில் ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலி. ஜப்பானில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த  ஹெலிகாப்டர்கள் பசுபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டன. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement