• Apr 25 2025

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு..!

Sharmi / Mar 11th 2025, 8:49 am
image

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒரு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றையதினம்(10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு. பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒரு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம்(10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement