• May 14 2025

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் பலி: மூவர் மாயம்..!

Sharmi / May 13th 2025, 11:38 pm
image

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அத்துடன் சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொகவந்தலாவையிலிருந்து வென்னப்புவ பகுதி கடலுக்கு நீராடச் சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் பலி: மூவர் மாயம். வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவையிலிருந்து வென்னப்புவ பகுதி கடலுக்கு நீராடச் சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement