திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 12வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன் இடம்பெற்றுவருகின்றது.
திருகோணமலை வளங்களை சூரையாடுவதை நிறுத்து போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் கொழும்பில் பிரதமரை சந்தித்த போது பத்து நாட்களுக்குள் தீர்வை வழங்குவதாக கூறியிருந்தார். இன்னும் பிரதமரின் காலக்கெடு முடிவதற்கு 06 நாட்களே உள்ளன. நல்லதொரு தீர்வை பிரதமர் எமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த விவசாயிகள்,
பிரதமரின் காலக்கெடு முடிவதற்கு 06 நாட்களே உள்ளன தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 12வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன் இடம்பெற்றுவருகின்றது. திருகோணமலை வளங்களை சூரையாடுவதை நிறுத்து போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் கொழும்பில் பிரதமரை சந்தித்த போது பத்து நாட்களுக்குள் தீர்வை வழங்குவதாக கூறியிருந்தார். இன்னும் பிரதமரின் காலக்கெடு முடிவதற்கு 06 நாட்களே உள்ளன. நல்லதொரு தீர்வை பிரதமர் எமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதன் போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த விவசாயிகள்,https://www.facebook.com/watch/v=702821172228080