மன்னார் காற்றாலை மின் கோபுரத்தை முன்னர் திறந்து வைத்தவர்கள் மற்றும் மன்னார் மக்களின் காணிகளை வாங்கிக் கொடுத்தவர்ளே இன்று காற்றாலைக்கு எதிரான போராட்டத்தின் பின்னால் உள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்
மன்னார் காற்றாலைக்கு எதிராக போராடுபவர்களின் பின்னணி; கோடிக்கணக்கில் கொட்டும் பணம் மீன்பிடி அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு மன்னார் காற்றாலை மின் கோபுரத்தை முன்னர் திறந்து வைத்தவர்கள் மற்றும் மன்னார் மக்களின் காணிகளை வாங்கிக் கொடுத்தவர்ளே இன்று காற்றாலைக்கு எதிரான போராட்டத்தின் பின்னால் உள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்