தியாக தீபம் திலீபன் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் வசிக்கும் இளையோர், பொதுமக்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் பிரித்தானியாவில் முன்னெடுப்பு தியாக தீபம் திலீபன் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் வசிக்கும் இளையோர், பொதுமக்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.