• May 20 2024

உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும்- சர்வதேச நாணய நிதியம் தகவல்! samugammedia

Tamil nila / May 3rd 2023, 10:17 pm
image

Advertisement

நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இது குறித்து பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக் தொடர்பான சர்வதேச நாணய நிதியம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை.

2022 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும்.

இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும்.

ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இருபெரும் சந்தைப் பொருளாதாரமாக இந்தியா மற்றும் சீனா உள்ளன.

நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 50% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும்- சர்வதேச நாணய நிதியம் தகவல் samugammedia நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.இது குறித்து பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக் தொடர்பான சர்வதேச நாணய நிதியம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை.2022 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும்.இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும்.ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இருபெரும் சந்தைப் பொருளாதாரமாக இந்தியா மற்றும் சீனா உள்ளன.நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 50% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement