எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்படலாமென்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருவது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
பங்கேற்கும் மதிப்பீட்டாளர்களுக்கு 1,450 ரூபா முதல் 2,000 ரூபா 2023 (2024) இல் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.
சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் காலம்: விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு. எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்படலாமென்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருவது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.பங்கேற்கும் மதிப்பீட்டாளர்களுக்கு 1,450 ரூபா முதல் 2,000 ரூபா 2023 (2024) இல் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.