வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய பாதயாத்திரையில் 8 பேரைக் கொண்ட பக்த அடியார்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த பக்த அடியார்கள் இன்று (13) கும்புறுபிட்டி முருகன் ஆலயத்தையும் நாளை (14) திரியாய் மாரியம்மன் ஆலயத்தையும், நாளை மறுதினம் (15) புல்மோட்டை முருகன் ஆலயத்தையும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொக்கிளாய் நாயாறு முனிவர் ஆலயத்தையும் தரிசித்து 44 ஆலயங்களில் தங்கி அவற்றை தரிசித்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனை எதிர்வரும் 24ஆம் திகதி தரிசிக்கவுள்ளனர்.
7வது வருடமாக குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலையிலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரை. வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய பாதயாத்திரையில் 8 பேரைக் கொண்ட பக்த அடியார்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7ஆம் திகதி வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த பக்த அடியார்கள் இன்று (13) கும்புறுபிட்டி முருகன் ஆலயத்தையும் நாளை (14) திரியாய் மாரியம்மன் ஆலயத்தையும், நாளை மறுதினம் (15) புல்மோட்டை முருகன் ஆலயத்தையும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொக்கிளாய் நாயாறு முனிவர் ஆலயத்தையும் தரிசித்து 44 ஆலயங்களில் தங்கி அவற்றை தரிசித்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனை எதிர்வரும் 24ஆம் திகதி தரிசிக்கவுள்ளனர்.7வது வருடமாக குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.