• Nov 19 2026

பத்மநாபா நினைவு நிகழ்வு!

Ziya / Nov 19th 2026, 2:13 pm
image

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் க.பத்மநாபா  75ஆவது பிறந்த தினம் வவுனியாவில் நினைவுகூரப்பட்டது. 

இதன்போது வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து கட்சியின் அலுவலகத்தில்  நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. 

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள்மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, பிரதேசசபை உபதவிசாளர் பா. கோணேஸ்வரி கட்சியின் முக்கியஸ்தர் க.அருந்தவராஜா, தொண்டர்கள் ஆதரவாளர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.


பத்மநாபா நினைவு நிகழ்வு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் க.பத்மநாபா  75ஆவது பிறந்த தினம் வவுனியாவில் நினைவுகூரப்பட்டது. இதன்போது வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கட்சியின் அலுவலகத்தில்  நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள்மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, பிரதேசசபை உபதவிசாளர் பா. கோணேஸ்வரி கட்சியின் முக்கியஸ்தர் க.அருந்தவராஜா, தொண்டர்கள் ஆதரவாளர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement