• Oct 05 2024

அமெரிக்காவில் டிக்டொக்கிற்கு எதிராக வழக்கு பதிவு பெற்றோர்கள் அதிரடி நடவடிக்கை.!samugammedia

Tamil nila / Feb 1st 2024, 7:34 pm
image

Advertisement

அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான டிக்டொக்கிற்கு (Tik Tok)எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

டிக்டொக் செயலியானது இளம் சமூகத்தினரை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்திய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கானது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

, இது "டிஜிட்டல் யுகத்தின் பெரிய புகையிலை போன்றது" எனவும் இது  அமெரிக்காவின் இளைஞர்களை அழித்து வருகிறது" என்றும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் டிக்டொக்கிற்கு எதிராக வழக்கு பதிவு பெற்றோர்கள் அதிரடி நடவடிக்கை.samugammedia அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான டிக்டொக்கிற்கு (Tik Tok)எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.டிக்டொக் செயலியானது இளம் சமூகத்தினரை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்திய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இவ்வழக்கானது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது., இது "டிஜிட்டல் யுகத்தின் பெரிய புகையிலை போன்றது" எனவும் இது  அமெரிக்காவின் இளைஞர்களை அழித்து வருகிறது" என்றும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement