• Feb 06 2025

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம்

Tharmini / Feb 5th 2025, 3:24 pm
image

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் அல்லது ட்ரெவிஸ் ஹெட் அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் அல்லது ட்ரெவிஸ் ஹெட் அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement