• Sep 22 2024

தேர்தலில் வாக்களிக்க பேனாவுக்குப் பதிலாக பென்சிலா? தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை!

Tamil nila / Sep 21st 2024, 4:22 pm
image

Advertisement

சில வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க பேனாவுக்குப் பதிலாக பென்சில்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கார்பன் பேனாவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கார்பன் பேனாவுக்குப் பதிலாக பென்சில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களும் செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிக்க பேனாவுக்குப் பதிலாக பென்சிலா தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை சில வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க பேனாவுக்குப் பதிலாக பென்சில்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கார்பன் பேனாவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், கார்பன் பேனாவுக்குப் பதிலாக பென்சில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களும் செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement