மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டமானது உள்ளூராட்சி கண்ட தேர்தலை உடன் நடத்துமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தில் நீர்த்தாரை வண்டிகள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளன.
கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள் samugammedia மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டமானது உள்ளூராட்சி கண்ட தேர்தலை உடன் நடத்துமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தில் நீர்த்தாரை வண்டிகள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளன.