• May 21 2024

பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் வெறும் நரிகளே - அவர்களுக்கு நான் ஒரு போதும் பயப்படமாட்டேன் - சஜித் பிரேமதாசா தெரிவிப்பு...!samugammedia

Anaath / Nov 21st 2023, 4:22 pm
image

Advertisement

நாட்டில் காலநிலை மாற்றத்தால் அதிகரித்த பாதிபொருளாதார குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட உரையாற்றியிருந்தார்.

இன்று பாராளுமன்றத்தில் கடந்த 13 ஆம் திகதி ஜன்னதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட தின் 2  ஆவது வாசிப்பின் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்ரம்பர் மாதம் 17ம் திகதி  முன்வைக்கப்பட்ட கடிதத்தின் படி 30வது குற்றம் சுமத்தப்பட்டவரால்  குறிப்பிடப்பட்ட கருத்துக்களின் படி நிலைமை விசாரிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்

உச்சநீதிமன்றத்தின் வேலைப்பாடுகளின் படி தன்னுடைய கடமைகளை மீறியதன் காரணமாக மக்கள் பொறுப்பு நிலையம் மற்றும் மக்கள் பொறுப்பு நம்பிக்கையை துஸ்பிரயோகம் செய்ததன் காரணமாக பசில்ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கை என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “நாட்டை வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியவர்கள் யார் என்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தவறான தீர்மானங்களை எடுத்த இந்தத் தரப்பினர்இ இன்னமும் அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துஇ ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் தவறான தீர்மானத்தினால் நாட்டு மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை மக்கள் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷ அஜித் நிவாட் கப்ரால் பீ.பி. ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினரால் இழைக்கப்பட்ட பாதிப்புக்கான நஷ்டஈட்டை குறித்த தரப்பிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா?

அப்படியானால் எவ்வாறு அது மேற்கொள்ளப்படும்? இதற்கான கால எல்லையை அரசாங்கம் கூற வேண்டும்.

பாராளுமன்றத்திலே நரிகள் தான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் வெறும் நரிகளே - அவர்களுக்கு நான் ஒரு போதும் பயப்படமாட்டேன் - சஜித் பிரேமதாசா தெரிவிப்பு.samugammedia நாட்டில் காலநிலை மாற்றத்தால் அதிகரித்த பாதிபொருளாதார குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட உரையாற்றியிருந்தார்.இன்று பாராளுமன்றத்தில் கடந்த 13 ஆம் திகதி ஜன்னதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட தின் 2  ஆவது வாசிப்பின் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,செப்ரம்பர் மாதம் 17ம் திகதி  முன்வைக்கப்பட்ட கடிதத்தின் படி 30வது குற்றம் சுமத்தப்பட்டவரால்  குறிப்பிடப்பட்ட கருத்துக்களின் படி நிலைமை விசாரிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்உச்சநீதிமன்றத்தின் வேலைப்பாடுகளின் படி தன்னுடைய கடமைகளை மீறியதன் காரணமாக மக்கள் பொறுப்பு நிலையம் மற்றும் மக்கள் பொறுப்பு நம்பிக்கையை துஸ்பிரயோகம் செய்ததன் காரணமாக பசில்ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கை என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “நாட்டை வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியவர்கள் யார் என்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வெளியிட்டுள்ளது.தவறான தீர்மானங்களை எடுத்த இந்தத் தரப்பினர்இ இன்னமும் அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துஇ ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் தவறான தீர்மானத்தினால் நாட்டு மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை மக்கள் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிக்கிறார்கள்.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதுமஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷ அஜித் நிவாட் கப்ரால் பீ.பி. ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினரால் இழைக்கப்பட்ட பாதிப்புக்கான நஷ்டஈட்டை குறித்த தரப்பிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமாஅப்படியானால் எவ்வாறு அது மேற்கொள்ளப்படும் இதற்கான கால எல்லையை அரசாங்கம் கூற வேண்டும்.பாராளுமன்றத்திலே நரிகள் தான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement