• Jan 07 2025

கொழும்பு மக்கள், புதிய ஆண்டை : வரவேற்று கொண்டாட்டம்

Tharmini / Jan 1st 2025, 1:09 pm
image

நேற்று (31) இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெருமளவான மக்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.

வானவேடிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆளில்லா விமான (டிரோன்) அலங்கார நிகழ்ச்சிகள் என்பன இங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





 

கொழும்பு மக்கள், புதிய ஆண்டை : வரவேற்று கொண்டாட்டம் நேற்று (31) இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெருமளவான மக்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.வானவேடிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆளில்லா விமான (டிரோன்) அலங்கார நிகழ்ச்சிகள் என்பன இங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement