• Feb 10 2025

தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு...!வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Dec 30th 2023, 9:54 am
image

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18%  ஆக உயர்த்தப்படவுள்ள நிலையில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களும் உயரவுள்ளது.

இந்நிலையில்,  இலங்கையில்  சேவையிலுள்ள அனைத்து வலையமைப்புக்களுக்குமான தொலைபேசி கட்டணங்களும் தைமாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அந்தந்த வலையமைப்பு நிறுவனங்கள் தமது தொலைபேசி கட்டண திருத்தங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு.வெளியான அறிவிப்பு.samugammedia எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18%  ஆக உயர்த்தப்படவுள்ள நிலையில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களும் உயரவுள்ளது.இந்நிலையில்,  இலங்கையில்  சேவையிலுள்ள அனைத்து வலையமைப்புக்களுக்குமான தொலைபேசி கட்டணங்களும் தைமாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் அந்தந்த வலையமைப்பு நிறுவனங்கள் தமது தொலைபேசி கட்டண திருத்தங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement