• Sep 19 2024

அவசர நிலைமைகள் தொடர்பில் அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்...!

Anaath / Jun 2nd 2024, 6:11 pm
image

Advertisement

கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவசர தொலைபேசி இலக்கம் :- 117

இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136

பொலிஸ் :- 0112421111

அவசர நிலைமைகள் தொடர்பில் அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள். கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.அத்துடன் அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவசர தொலைபேசி இலக்கம் :- 117இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136பொலிஸ் :- 0112421111

Advertisement

Advertisement

Advertisement