• Oct 15 2024

யாழ்ப்பாணத்தில் விரைவில் உணவு விநியோக சேவையை ஆரம்பிக்கவுள்ள பிக்மீ நிறுவனம்!

Chithra / Oct 15th 2024, 8:15 am
image

Advertisement


பிக்மீ நிறுவனம் உணவு விநியோக சேவையை யாழ்ப்பாணத்தில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண முகவர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பிக்மீ நிறுவனத்தின் மூலம் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தும் சேவை யாழ்ப்பாணத்தில்  ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் விரைவில் உணவு விநியோக சேவையை ஆரம்பிக்கவுள்ள பிக்மீ நிறுவனம் பிக்மீ நிறுவனம் உணவு விநியோக சேவையை யாழ்ப்பாணத்தில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண முகவர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்தார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.பிக்மீ நிறுவனத்தின் மூலம் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தும் சேவை யாழ்ப்பாணத்தில்  ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement