• Jan 18 2025

தென் கொரியாவில் பயங்கர விமான விபத்து - 62 பேர் பலி!

Chithra / Dec 29th 2024, 10:16 am
image

 

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் 62  பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதியதாகத் தென் கொரியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்ததாக குறிப்பிடுகின்றன. 

விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.


தென் கொரியாவில் பயங்கர விமான விபத்து - 62 பேர் பலி  தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் 62  பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதியதாகத் தென் கொரியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்ததாக குறிப்பிடுகின்றன. விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now