• May 03 2024

கொழும்பில் திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்..! - அச்சத்தில் பயணிகள் samugammedia

Chithra / Jun 29th 2023, 7:07 am
image

Advertisement

ஜப்பான் சென்ற விமானம் திடீரென கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 454 02 மணித்தியாலங்களின் தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் திடீரென தரையிறக்கப்பட்ட விமானம். - அச்சத்தில் பயணிகள் samugammedia ஜப்பான் சென்ற விமானம் திடீரென கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 454 02 மணித்தியாலங்களின் தரையிறக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement