• May 20 2024

இலங்கையில் தனி நீதிமன்றத்தை நிறுவுவதற்கு திட்டம்..! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 28th 2023, 1:26 pm
image

Advertisement

வரிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


பிரத்யேகமான நீதிமன்றம் இல்லாத காரணத்தால்  வரி தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதில் பெரும் தாமதம் ஏற்படுவதாக அவர் ஆமலும் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதைய வரி அறவீட்டில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை நீக்கி வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வரி செலுத்தும் முறைமையை சிறப்பாக செயல்படுத்த RAMIS திட்டத்தின்  மூலம் மின் மற்றும் இலத்திரனியல் முறை பயன்படுத்தப்படும் எனவும் அவர் ருவன்வெல்லவில் நடைபெற்ற சந்திப்பொன்றில்  தெரிவித்தார்.


இலங்கையில் தனி நீதிமன்றத்தை நிறுவுவதற்கு திட்டம். இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia வரிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.பிரத்யேகமான நீதிமன்றம் இல்லாத காரணத்தால்  வரி தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதில் பெரும் தாமதம் ஏற்படுவதாக அவர் ஆமலும் தெரிவித்தார்.இதேவேளை, தற்போதைய வரி அறவீட்டில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை நீக்கி வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.வரி செலுத்தும் முறைமையை சிறப்பாக செயல்படுத்த RAMIS திட்டத்தின்  மூலம் மின் மற்றும் இலத்திரனியல் முறை பயன்படுத்தப்படும் எனவும் அவர் ருவன்வெல்லவில் நடைபெற்ற சந்திப்பொன்றில்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement